கட்டுப்பாடுகளை களைவதற்கான சரியான தருணம் | Right time to overcome our limitations
என்னுடைய சிறு வயது முதலே எனக்கு தலையில் தண்ணீர் ஊற்றும் போது ஒரு விதமாக மூச்சுவிடுதலில் அசெளக்கரியம் கூடவே பயமும் இருக்கும். அது போல எல்லா புது விஷயங்களை கற்க ஆரம்பிக்கும் போது ...