திருவண்ணாமலையில் பிறந்த நான், என்னுடைய சிறு வயது முதலே இறப்பு மற்றும் காமம் தொடர்பான எண்ணங்கள் என்னை எல்லா திசைகள் நோக்கி ஓட வைத்தது. ஆனால் என்னுள் நீக்கமற நிறைந்து இருந்தது பயம்,பயம் ...
யுத்த பூமி.
இரண்டு சின்ன குழந்தைகள்.
ஒன்று முதல் மூன்று வயதுக்குள் இருக்கும்....
மீட்டு எடுக்கப்பட்ட அந்த குழந்தைகள்,பரந்த அந்த கூடாரத்தில் நல்ல சில்லிடும் தரையில் அமர்த்தி உள்ளார்கள்.
அழுது ஓய்ந்த ஒரு குழந்தை,
புதிதாக வந்திருங்கிய மற்றொரு குழந்தையை ...